ஆன்மீக அரசியல் தேவையா?

ஆன்மீக அரசியல் தேவையா? ஆன்மீகம் என்பதை ஆன்மா+ஈகம் என பிரிக்கலாம், ஆன்மாவை வெளிப்படுத்துவது என்று பொருள்படும். எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும், தான் அழிந்து போகக்கூடிய இந்த உடல் அல்ல, சாஸ்வதமாக இருக்கக்கூடிய ஆன்மா என அறிந்து கொள்வது ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியமே. எல்லா மதங்களும், நாம் யார்? கடவுள் யார்? நமக்கும், கடவுளுக்கும் உள்ள....

Continue reading
blog_divider